Thursday, 8 December 2011

காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்

வீடுகட்ட அல்லது வியாபார நிறுவனங்கள் தொடங்க காலிமனைகள் வாங்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய சகுனங்கள் வருமாறு:-

சுப சகுனங்கள்:

நாதஸ்வர இசை,
ஆலயமணி ஓசை,
கல்யாண கோலம்,
திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்லுதல், மேலும்படிக்க

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் வருமாறு:

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் வருமாறுதைமாதம்- 12ந் தேதி காலை 9.47 முதல் 11.47 மணி வரை,
மாசிமாதம்- 22ந் தேதி காலை 9.38 முதல் 11.08 மணி வரை.
சித்திரை மாதம்- 10ந் தேதி காலை 8.00 மேலும்படிக்க

Sunday, 4 December 2011

வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்

வீட்டில் படுக்கையறை அமைந்திருக்கும் திசையை பொருத்து மட்டுமல்ல; படுக்கையில் நாம் தலைவைத்து படுக்கும் திசையை பொருத்தும் பலன்கள் அமைகின்றன என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்.

வடக்கு

வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுக்கும் பழக்கத்தை அனைவரும் கட்டாயம் தவிர்க்க மேலும்படிக்க

வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து

கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கண்ட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு திசையை பார்த்த கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து நியதிகள் உள்ளன.

கிழக்கு பார்த்த கடை:

தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். மேலும்படிக்க

வாஸ்து : இரண்டு தலைவாசல் பலன்கள்


தலைவாசல்களே ஒரு வீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இவை வீட்டின் பலன்களையும் நிர்ணயிக்கின்றன என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

ஓரு வீட்டில் இரண்டு தலைவாசல்கள் வைக்க விரும்புபவர்கள் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைப்பது சிறந்த பலன்களை தரும்.

மூன்று மேலும்படிக்க

வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?



பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே மேலும்படிக்க

Thursday, 24 November 2011

வாஸ்து - வாங்கும் மனையின் சற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்

பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். அது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஒடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும்.

Wednesday, 10 August 2011

வீட்டில் ஜன்னல் வைக்க உகந்த இடங்கள்



புதிதாக கட்டப்படும் வீடுகளில், எந்தெந்த இடங்களில் ஜன்னல்களை வைப்பது என்பதை வாஸ்து சாஸ்திரம் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

அதன்படி, வீட்டில் வடக்குப் பார்த்த ஈசானிய கதவு வைக்கப்பட்டிருந்தால், அக்கதவுக்கு மேற்குப் பக்கத்தில் ஜன்னல் வைக்கலாம்.

வீட்டில், கிழக்கு மேலும்படிக்க

வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும்

ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையைப் பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்திரம் விவரிக்கிறது.

அந்த வகையில், வீட்டில் கதவுகளின் எண்ணிக்கையைப் பொருத்து அமையும் பலன்களாவன:

* இரண்டு கதவுகள் : நல்ல பலன்கள் மேலும்படிக்க

வாஸ்து கூறும் 'குளிக்கும் திசை'!

ஒருவர் எந்த திசையில் நின்றுகொண்டு குளிக்க வேண்டும் என்பதைக் கூட வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

பொதுவாக நாம் குளிக்கும்போது, கிழக்கு திசை நோக்கி நின்றோ அல்லது அமர்ந்தோ குளிக்க வேண்டும்.

இல்லையேல், வடக்கு திசையை நோக்கி குளிப்பது மேலும்படிக்க

தலைவாசல் அமைக்கும் முறை

ஒரு வீட்டின் மதிப்பே அதன் தலைவாசலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மிகையில்லை. இதனால்தான் கட்டட நிபுணர்கள் தலைவாசல் அமைக்குபோது கூடுதல் கவனம் செலுத்துவர்.

பழம் பெரும் வீடுகளை பார்த்தால், தலைவாசலின் நிலையின் கீழ் பகுதியில் குறுக்குச் மேலும்படிக்க

கதவுகளும் பலன்களும்!

ஓர் வீட்டிற்குரிய பலன்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும் அமைகிறது என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள்.

அதன்படி கதவுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பலன்களும் வருமாறு:

2 கதவுகள் - நல்ல பலன்கள் ஏற்படும்.
3 கதவுகள் மேலும்படிக்க

படுக்கை அறை ஜன்னல்கள்

சூரிய வெளிச்சமும், காற்றும் உள்ளே வரும்படி படுக்கையறையின் ஜன்னல்களை தினமும் சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். இல்லையென்றால் சக்தியற்ற நிலையில் தூங்கும்படி இருக்கும். அதனால் உங்கள் குடும்ப முன்னேற்றம் தடைபடும் மேலும்படிக்க

இறந்த செடிகள்

நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த செடிகள் வீட்டைசுற்றி இருந்தால் அது எதிர்மறையான சக்திகளை துண்டிவிடும். செடி வாடத்துவங்கினால் அதை காப்பாற்ற முயலுங்கள், முடியாதென்று தோன்றினால் அதை அகற்றி விட்டு வேறொரு நல்ல செடியை வைக்க வேண்டும். மேலும்படிக்க

அழகிய மலர்களை வைக்க சிறந்த இடம்


அழகிய மலர்களை வைக்க சிறந்த இடம் வீட்டின் அல்லது அறையின் வடக்கு பாகம். மலர்களை மேலும்படிக்க

சமையலறை

சமையலறையில் இயற்கை வெளிச்சம் அதிகமாக இருக்க வேண்டும். அடைசலாக அமைக்கபட்ட சமையலறை செல்வ வளர்ச்சியை பாதிக்கும்.

சமைக்கும் அடுப்பு மிகவும் சுதத்தமாக இருக்கவேண்டும். உணவு தயாரிக்க பயன்படும் அடுப்பு வீட்டின் செல்வம் மேலும்படிக்க

வீட்டுமனை தேர்வு

வடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம். செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு. இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை.

முக்கோண மேலும்படிக்க

மேஜை


வேலை செய்யும் மேஜை சுத்தமாக இருந்தால் அது தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும், ஆக்கபூர்வமான அறிவையும் வளர செய்யும் மேலும் செல்வமும், அதிர்ஷ்டமும் மேலும்படிக்க

எத்திசையில் தலைவைத்து படுப்பது நல்லது?

கிழக்கு, தெற்கு பக்கம் தலை வைத்து உறங்குவது உடலுக்கு நன்மை.

மேற்கு, வடக்கு பக்கம் தலை வைத்து உறங்குவது உடலுக்கு தீமை. மேலும்படிக்க

கட்டில்


கட்டில் தரையில் இருந்து ஒருஅடி உயரமாக இருக்கவேண்டும் கட்டிலுக்கு கீழே இடம்இல்லையென்றால் உங்கள் சக்திகள் தேக்கமடையும், உங்கள் தனித்திறமை மங்கிபோகும்

மேலும்படிக்க

பீரோ

வீட்டின் தென் மேற்கு மூலையில் வைக்கபட வேண்டும். அது செலவீனங்களை குறைத்து செல்வ வளம் சேர வழி வகுக்கும்.

மேலும்படிக்க

வீட்டுமனைகளும், திசைகளும்

வீட்டு மனைகளுக்கும், அது அமைந்திருக்கும் திசைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

வீடு கட்டுகிறவர்கள் தாங்கள் எந்த தொழிலில் அல்லது துறைகளில் ஈடுபட்டுள்ளார்களோ அதற்கு ஏற்ற முறையில், பொருத்தமான திசைகளில் அமைந்துள்ள வீட்டுமனைகளை மேலும்படிக்க

வீட்டில் வளர்க்கும் மரங்களின் நன்மை, தீமை எப்படி அமையும்?

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உறுதியான மரங்கள் அமைப்பது வீட்டில் வறுமை, நோய் உருவாகும்.

தெற்கு, மேற்கு பகுதிகளில் உறுதியான மரங்கள் அமைப்பது ஆண், பெண் இருபாலருக்கும் நன்மைகள் பல உருவாகும். மேலும்படிக்க

வீட்டின் நுழைவுகேட் திறக்கும்போது எத்திசையில் சார்ந்திருப்பது நல்லது?

வீட்டின் நுழைவு கேட், நுழைவு வாயில் திறக்கும்போது கிழக்கு கேட், கிழக்கு தலைவாயில் திறக்கும்போது இடது புற சுவரில் சார்ந்திருக்க வேண்டும். வடக்கு கேட், வடக்கு தலைவாயில் திறக்கும்போது வலது புற சுவரில் சார்ந்திருக்க மேலும்படிக்க

வீட்டின் அழகுக்காக செயற்கை நீர்உற்று அமைப்பு எவ்விடத்தில் அமைப்பது நல்லது?

வீட்டின் காம்பவுண்டு உள்பகுதியில் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு தரைப்பகுதியில் பள்ளத்துடன் தண்ணீர் ஏறி, இறங்கிச் செல்லும் முறை அமைப்பு வடக்கு, கிழக்கு பகுதியில் அமைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.
மேலும்படிக்க

வாஸ்து முறையில் படிக்கும் அறை

படிக்கும் அறையை அமைக்க வேண்டிய முறைகள் குறித்து வாஸ்து சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

அதன்படி, படிக்கும் அறைக்குள் முகம் பார்க்கும் கண்ணாடியோ, மீன் தொட்டி போன்றவற்றையோ வைக்ககூடாது.

இதே போல், இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் நேராக வந்து மேலும்படிக்க

வீட்டை சுத்தம் செய்யும்போது

வீட்டை பெருக்கும்போது குப்பைகளை வீட்டின் வாசலை நோக்கி பெருக்கித் தள்ளகூடாது அப்படி செய்தால் வீட்டின் செல்வமும் வெளியேறிவிடும். மேலும்படிக்க

தாழ்வாரம் அமைக்க வாஸ்து

வீட்டு தாழ்வாரத்துக்கும் வாஸ்து முறை மிக முக்கியம் என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்.

அதன்படி, கிழக்கு தாழ்வாரத்தின் உயரமும், அகலமும் மேற்கு தாழ்வாரத்தின் உயர, அகலத்தை விட சற்று குறைவாக இருக்க வேண்டும்.

கிழக்கு தாழ்வாரமானது, மேற்கு தாழ்வாரத்தைவிட மேலும்படிக்க

ஞானத்தை நல்கும் படிப்பறை

ஒரு வீட்டின் படிப்பறையை வாஸ்து படி அமைத்தால், மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திர நூல்கள்.

வீட்டில் படிப்பறையானது, தென் மேற்கு அறைக்கு வடக்கில் இருக்க வேண்டும்.அங்கு மேலும்படிக்க

புதிதாக வீடு கட்டுவோர் கவனத்துக்கு..!

வாழ்க்கையில் மிகுந்த பாடுபட்டு வீடு கட்டும் நாம், அதன் மூலம் சுபிட்சத்தைப் பெறவேண்டும் என்பதையே விரும்புவோம்.

இதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர், அதற்கான வல்லுனர்கள்.

அதேபோல், எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதை கூறும் மேலும்படிக்க

பூஜை அறை விளக்கை எத்திசையில் ஏற்றுதல் வேண்டும்?

பூஜை அறையில் விளக்கை தென்மேற்கு பகுதியில் உள்ள கடவுள் படத்தின் கீழ்பகுதியில் விளக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும். மேலும்படிக்க

வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை

வீடு கட்டுபவர்கள் சாஸ்திரப்படி (அறைகள், வாசல்கள், ஜன்னல்கள்) போன்றவற்றை அமைத்துக்கோண்டால் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.

1. கிழக்கு, வடக்கு, ஈசானியம், வாயவியம் ஆகிய திசைகளில் அதிக எடை இருக்க கூடாது.

2.தெற்கு, மேற்கு, நைருதி, ஆக்கிநேயம் மேலும்படிக்க

தண்ணீர் குழாய்

குளியல் அறை மற்றும் அடுப்படியில் இருக்கும் குழாய்கள் எப்பொழுதும் நீரை சொட்டி கொண்டு இருக்ககூடாது எப்பொழுதும் நீரை சொட்டி கொண்டிருக்கும் நிலை தீய சக்தியை உருவாக்கும். வீணாகும் நீர் செல்வம் மேலும்படிக்க

வாஸ்து குறை உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தீர்வு என்ன?

வாஸ்து குறை உள்ள வீட்டில் குடியிருப்பவர்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உறவினர்கள், நண்பர்களின் வாஸ்து நிறைவு உள்ள கட்டங்களில் சென்று அமர்ந்து பின் வாஸ்து முறைப்படி அமைந்த கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று மேலும்படிக்க

தெற்கு திசையில் மூட முடியாத நிலையில் கிணறு இருந்தால் என்ன செய்யலாம்?

தெற்கு திசையில் கிணறு இருப்பது செல்வத்திற்கும், பெண்களுக்கும் கேடு விளைவிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை நீக்கம், உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும்.

எனவே தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளில் கிணறு மேலும்படிக்க

குப்பை தொட்டி

குப்பை தொட்டிகளை சுத்தமாகவும், கண்களில் தென்படாமலும் வைக்க வேண்டும். தேக்கம் அடைந்த சக்தியின் ஒரு பரிமாணம் துர்நாற்றம் ஆகும். துர்நாற்றங்கள் வீட்டின் செல்வ சக்திகளை மாசுபடவைத்துவிடும் மேலும்படிக்க

தலைவாசல்களும், பலன்களும்...

தலைவாசல்களே ஒரு வீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது எனலாம். இந்த தலைவாசல்களும் வீட்டின் பலன்களை நிர்ணயிக்கின்றன என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

ஒரு வீட்டில் ஒரேயொரு தலைவாசல் மட்டும் அமைப்பதாக இருந்தால் அதை வீட்டின் கிழக்குப் பக்கத்திலோ, அல்லது மேலும்படிக்க

வாசல்கள் எவ்வாறு அமைய வேணடும் ?

வீடு கட்டும் போது நான்கு திசைகளிலும் வாசல்கள் அமைந்தால் அரசபோக வாழ்க்கை வாழ்வார்களாம். வீட்டின் உரிமையாளர் அரசாங்கத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருப்பார். அவர்களது வீடு, உறவினர்களின் வருகையால் எந்நேரமும் கலகலப்பாக இருக்கும்.

கிழக்கு வாசல் மேலும்படிக்க

கட்டடப் பணிக்கு பழைய இரும்புக் கம்பிகள், பழைய மரங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்தலாமா?

வீடு கட்டும்பொழுது பணப் பற்றாக் குறையினாலோ அல்லது சிக்கனத்தின் பொருட்டோ வீட்டிற்கு பழைய கம்பிகளை உபயோகப்படுத்தக்கூடாது.

ஏன் என்றால் இதனால் சில தீய விளைவுகள் ஏற்படும். வீட்டிற்கு பழைய மரங்களை உள் அறையில் மட்டும் உபயோகப்படுத்தலாம். மேலும்படிக்க

முறையான வாஸ்துவின் நன்மைகள்

வாஸ்து முறையான கட்டடத்தில் குடியிருப்பு முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் மேலும்படிக்க

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

ஒரு சிலர் 3 வாசல் மேலும்படிக்க

மீன்தொட்டிகள்

செல்வ வளம்பெருக மீன் தொட்டிகள் சிறந்த சாதனமாகும். மீன்தொட்டியில் சுறுசுறுப்பான ஆரோக்கியமான மீன்கள் இருக்கவேண்டும். மீன்கள் ஒய்வு எடுக்காததினால் அதன் சக்தி நம் சக்தியை தேங்கவிடாமல் தூண்டிவிடும். மேலும் தீய சக்திகள் உள்ளே வராது. மேலும்படிக்க

கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வீட்டில் எங்கு வைக்கலாம்?

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்றவைகளை சமையலறை, வரவேற்பறைகளில் தென்மேற்குப் பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும்படிக்க

பிரதான நுழைவு தலைவாயில் படிக்கட்டுகள் எவ்வாறு அமைத்தால் நன்மை பெறலாம்?

கிழக்கு, வடக்கு திசை பார்த்த வீட்டின் பிரதான நுழைவாயிலில் கீழ்பகுதியில் சிலாப்பினால் அமைக்கப்பட்ட சொருகு படி அமைத்து படிகளின் அடிப்பகுதி காலி இடம் இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

தெற்கு, மேற்கு திசை பார்த்த வீட்டின் பிரதான மேலும்படிக்க

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்?

பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது.

தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது மேலும்படிக்க

வீட்டில் பணம், நகை போன்ற செல்வங்களை வைத்துப் பயன்படுத்தும் பீரோவை எங்கு? எப்படி வைத்துக் கையாள வேண்டும்?

வீட்டில் பணம், நகை முக்கிய தஸ்தாவேஜூக்கள் போன்றவைகளை தென்மேற்கு அறையில், தென்மேற்கு பகுதியில் பீரோவை அமைத்துக் கொண்டு அதனுள் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நல்ல காரியங்கள் மற்ற காரியங்களுக்கும் வடகிழக்கு அறையில் இருந்து கொண்டு மேலும்படிக்க